Community project by students of the Faculty of Information Technology, University of Moratuwa, Sri Lanka.

10.3. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவித்தல்.( Uses HTML to create web pages).

HTML இணையத்தளங்களை உருவாக்குவதற்காக மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டு மொழியாகும். HTML மூலகங்கள் HTML எழுதுவதற்குப் பயன்படுகிறன. HTML மூலகங்கள் என்பது இரண்டு angle  அடைப்புக் குறிகளினுள் எழுதப்படும். இவற்றில் சில ஜோடியாக காணப்படும். உதாரணமாக <h1> start tag

1.4 ஒரு கணினித் தொகுதியின் அடிப்படைப் பாகங்களை தெரிவு செய்து வகைப்படுத்துதல் (Selects and classifies the basic components of a computer system)

கணினி அமைப்பு(Computer System) எனப்படுவது ஒரு பூரண கணினிப் பாகங்களை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இதனுள் மென்பொருள்(Software), வன்பொருள்(Hardware), நிலைப்பொருள்(Firmware) மற்றும் கணினி இயங்குவதற்குத் தேவையான அத்தியாவசிய பாகங்கள் அடங்கும். Computer system ஆனது இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமானதாகும்.

3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார் (Uses basic arithmetic and logic operations on Binary, Octal and Hexa – decimal numbers)

இலக்கப் பகுப்பாய்வு முறையும் கணினித்தொழில்நுட்பத்தில் அதன் தொடர்பும்  முக்கியத்துவமும் (Analysis the number systems and their importance in relation the computer and IT) நாம் கணினிக்கு கொடுக்கின்ற தகவல்களை கணினியானது அதனை Number System முறையிலேயே விளங்கிக் கொள்கின்றது. சாதாரணமாக நாம் Decimal Number ஐ பயன்படுத்தும் போது கணினியானது Binary Number System முறையிலேயே அதனை விளங்கிக் கொள்கின்றது.அதாவது  Binary Number System என்பது இரண்டு Digit களை கொண்டது. இது 0 and 1 ஆக காணப்படுகின்றது. வேறுபட்ட கணிப்பீட்டு இலக்க முறைகள் (Performs calculations between different number

Google Code In போட்டியும், அதற்கான அறிவுறுத்தல்களும்

IT குருகுலம் மூலம் நாம் உங்களுக்கு அறியத் தருவது யாதெனில் பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் Google Code In  போட்டியில் பங்குபற்றி  உங்களின் திறமைகளை வெளிக்காட்ட ஒரு அறிய சந்தர்ப்மாகும். முதலில் இலவச திறந்த மென்பொருள் (Free and Open Source

1.2 தரவுகளையும் தகவலையும் உருவாக்கவும் பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தை ஆய்வோம்(The need of technology to create, disseminate and manage data and information)

மனிதர்களாகிய நாம் தரவுகளையும் தகவல்களையும் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றோம். அதனை உருவாக்கவும், பரப்பவும் மற்றும் அதை நிருவகிக்கவும் நம் முன்னோர்கள் பல யுத்திகளை கையாண்டுள்ளனர்.   பெருந்தொகையான தரவுகளையும் தகவல்களையும் கையினால் கையாளும் முறைகளில் ஏற்படும் குறைபாடுகள். முன்னைய

1.1.1 தகவல்களின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Building Blocks of Information)

தரவு – அறிமுகம் (Introduction to Data)   இலங்கையில் ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒருமுறை குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. குடிசனமதிப்பீட்டாளர் ஒருவர் ஒவ்வோர் இல்லங்களுக்கும் சென்று பின்வரும் தரவுகளை சேகரிப்பார். குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை, அங்கத்தவர் பெயர்,

10.2 பக்கங்களையும் உள்ளடக்கத்தையும் வடிவமைக்க வலைதளங்களின் கட்டமைப்பும்சேர்மானமும் (The structure and the composition of websites to organize pages and content)

பக்கங்களையும் உள்ளடக்கத்தையும் வடிவமைக்க வலைதளங்களின் கட்டமைப்பும்சேர்மானமும் (The structure and the composition of websites to organize pages and content)   இந்த பதிவானது முக்கியமாகமுகப்புபக்கம் (Home page), இணைப்புபக்கங்கள் (Link pages), உரைகள் (Texts), கிராபிக்ஸ்

4.1 அடிப்படை எண்முறை தர்க்க கதவங்களும், அவற்றின் தனித்துவ பயன்பாடுகளும். (Basic Digital Logic Gates in Terms of Their Unique Functionalities)

அறிமுகம் – பூலியன் தர்க்கம் (Introduction to Boolean Logic) தற்கால கணணிகளின் இயக்கமுறையானது பூலியன் தர்க்கத்தின் அடிப்படையிலே இயங்குகிறது. இது கணணியின் மத்திய செயற்பாட்டகத்தில் (Central Processing Unit – CPU) உள்ள செயலியில் (Processor) கணித மற்றும்

6.1 கணனியின் இயக்க அமைப்பும் அதன் தொழிற்பாடுகளும். (Operating system and its processes)

  ஒவ்வொரு கணணி பொறியின் இயக்கத்துக்கு அடிப்படை அத்தியாவசியமான மென்பொருள் operating systemஆகும் . இதனை அடிப்படையாக கொண்டே கணணி பொறி ஒன்று  உங்களின் நாளாந்த கணணி பொறியுடனானா செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக Mp3பாடல் கேட்க , MS

நிறுவனங்களின் பல்வேறு தேவைகளுக்காக ICT பயன்பாடு பற்றிய ஆய்வு(1.6 Investigates the use of ICT in different field of applications in organizations)

தரவு மற்றும் தொடர்பாடல் துறைகளில் பயன்படுத்தும் எந்த ஒரு வியூகமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாக கருதமுடியும்.  1. தரவுகளை store  செய்தல். 2. store செய்த தரவுகளை மீள் உபயோகித்தல். 3. தரவுகளை தேவைக்கு அமைய மாற்றியமைத்தல். 4. தரவுகளை பரிமாற்றல். போன்றன ICT யின் முக்கிய செயல்பாடுகளாக கருதப்படுகின்றன.